, , ,

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்… 27 பே ர் உயிர்த்தப்பினர்….!

bus
Spread the love

நெல்லை மாவட்டட் ம் திசை யன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்க வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, திருச்சிச்யில் டயர் வெடித்துத் தீப்பிடித்துத் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர்த்ர்த்ப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிச் யில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.10 மணிக்கு கடந்தபோது, பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுட்நர் பேருந்தை மேம்பாலத்தின் மீது சாலையோரமாக நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்த 27 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கி உள்ளார். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.