தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 50-ஆவது பிறந்த நாளையொட்டி மாநில பொது செயலாளர் புஸ்ஷி ஆனந்த் ஆணைகினங்க, மதுரை வடக்கு மாவட்டத்தலைவர் கல்லாணை தலைமையில், சோழவந்தான் சட்டன்ற தொகுதி, அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பாக , மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பிரசித்திபெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், விஜய்
ஹரிஷ், ரஞ்சித், ராஜ்குமார், கோட்டைசாமி, அய்யங்காளை, மாரிவேல் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply