,

கோவையில் நொய்யல் ஆற்றில் கலந்த சாயப்பட்டறை கழிவுகள்

noyyal river
Spread the love

கோவையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர் ஈரோடு மாவட்டங்கள் வழியாக காவிரியாற்றில் கலக்கிறது. இந்நிலையில் ஆறு வருகின்ற வழித்தடமான சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளால் அடிக்கடி இந்த ஆற்றில் மாசு ஏற்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாக கோவையில் பரவலாக மழை பெய்து வருவதால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றின் மீது நுரை படலாமாக படர்ந்தது.