,

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

மு.க.ஸ்டாலின்
Spread the love
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக, தளபதி இரத்ததான இயக்கம் சார்பில்,  கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்‌ தலைமையில் கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை மாநகர்  மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், தலைமை நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து,மு.இரா.செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், பொதுக்குழு நிர்வாகிகள் ஆர்.மணிகண்டன்,வெ.நா.உதயகுமார்,மு.மா.ச.முருகன், நோயல் செல்வம்,ஆடிட்டர் சசிகுமார்,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.