சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.
-
தங்கம் விலை: சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ₹12,614-க்கும், ஒரு சவரன் ₹1,00,912-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகக் குறைந்து வரும் இந்த விலை சரிவு, நகை வாங்குவோருக்கும் இல்லத்தரசிகளுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
-
வெள்ளி விலை: ஒரு கிராம் வெள்ளி ₹195-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹1,90,000-க்கும் சரிவைக் கண்டுள்ளது.
இந்த விலை குறைவு தற்காலிகமானதுதான் என்றும், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மீண்டும் விலையில் மாறுதல்கள் வரக்கூடும் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.



Leave a Reply