தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வி.சம்பத்குமார் கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அங்கு இருந்த டாக்டர், செவிலியர்கள் ஆகியவர்களிடம் சுகாதார நிலையத்தை குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சர் வி.சம்பத்குமார் ஆய்வு



Leave a Reply