அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்த கே.ஆர். ஜெயராம்

Spread the love
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் மற்றும் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.