முன்னாள் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்

Spread the love

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி ஜி எம் நகர் பகுதியில் முன்னாள் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சாரமேடு சந்திரசேகரன், வட்ட செயலாளர் முகமது நசீர், முகமது ஜலீல், சாரமேடு பெருமாள், செல்வராஜ், சாந்தி கலந்து கொண்டனர்.