இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை கோவை வருகை

Spread the love

​​பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்த இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி புத்தகம் வழங்கி வரவேற்றார். உடன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார்.