திருவாசகம் முற்றோதலை துவக்கி வைத்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்மிகு பொங்காளியம்மன் திருக்கோயிலில் வசி சத்சங்கம் நடத்திய மாணிக்கவாசகர் அருளி சிவபெருமான் கைப்பட எழுதிய திருவாசகம் முற்றோதலை கோவை காமாட்சிபுரி ஆதீனம் இரண்டாம் குருமகா சந்நிதானம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்.