கான்கிரிட் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம்

Spread the love

​கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கான்கிரிட் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் துவக்கி வைத்தார். உடன் பகுதி செயலாளர் மௌனசாமி, வட்ட செயலாளர் சுரேஷ், ரமேஷ், பகுதி அவை தலைவர் பாலு , முன்னாள் மாவட்ட உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர்.