புதிய வட்டி விகிதங்கள்:
அஞ்சலக சேமிப்புக் கணக்கு: 4.0% (ஆண்டுக்கு ஒருமுறை)
1 ஆண்டு கால வைப்பு நிதி: 6.9% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 708 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
2 ஆண்டு கால வைப்பு நிதி: 7.0% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 719 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
3 ஆண்டு கால வைப்பு நிதி: 7.1% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 719 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
5 ஆண்டு கால வைப்பு நிதி: 7.5% (ஆண்டுக்கு ரூ. 10,000-க்கு ரூ. 771 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை)
5 ஆண்டு தொடர் வைப்பு நிதி: 6.7% (காலாண்டுக்கு ஒருமுறை)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2% (ரூ. 10,000-க்கு காலாண்டுக்கு ரூ. 205 வட்டி) (காலாண்டுக்கு ஒருமுறை மற்றும் வழங்கப்படும்)
மாத வருமான கணக்கு: 7.4% (ரூ. 10,000-க்கு மாதத்திற்கு ரூ. 62 வட்டி) (மாதாந்திரம் மற்றும் வழங்கப்படும்)
தேசிய சேமிப்புச் சான்றிதழ்: 7.7% (ரூ. 10,000-க்கு முதிர்வு மதிப்பு ரூ. 14,490) (ஆண்டுக்கு ஒருமுறை)
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம்: 7.1% (ஆண்டுக்கு ஒருமுறை)
கிசான் விகாஸ் பத்திரம்: 7.5% (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்) (ஆண்டுக்கு ஒருமுறை)
மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: 7.5% (ரூ. 10,000-க்கு முதிர்வு மதிப்பு ரூ. 11,602) (காலாண்டுக்கு ஒருமுறை)
சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம்: 8.2% (ஆண்டுக்கு ஒருமுறை)
இந்த சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், பெரும்பாலும் அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்த வட்டி விகிதங்களை அரசு காலாண்டுக்கு ஒருமுறை அறிவிக்கிறது. அந்த வகையில் தான் தற்போது 2026 ஜனவரி – மார்ச் காலாண்டுக்கான அறிவிப்பு வந்துள்ளது.



Leave a Reply