மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாளையொட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது சிங்கை ராமச்சந்திரன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பப்பாய ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் நர்மதா தேவி, மாவட்ட இணை செயலாளர்கள் வி.ராஜபிரவு, ஆர். விஜிதாரு, மாவட்ட துணை செய்லாளர் பிரசாத், சிங்கைமுத்து, பீளமேடு துரைசாமி, பார்த்திபன், லீலாவதி உன்னி, ஏ.எஸ்.மகேஸ்வரி, சிடிசி ஜப்பார், புரட்சித்தம்பி, சிங்கை பாலன், சிங்கை வசந்தி, சார்பு அணி செயலாளர்கள் ஆர்.பிரபாகரன், லாலி ரோடு ராதா, ஏ. மணிகண்டன், கே.கே.சக்திவேல், வக்கீல் சந்திரசேகர், வெந்தாமரை பாலு, நடராஜ், கமலாபிரஸ்ராஜ், கிருஷ்ணசாமி, ராயப்பன், நடராஜ், எம்.ஜி.ஜே.ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், டி.ஜே.செல்வகுமார், இலக்கடை ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்
எம்.ஜி.ஆர்.சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்



Leave a Reply