எம்ஜிஆரின் 38வது நினைவு நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடியார்



Leave a Reply