பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது

Spread the love

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருதை வழங்கினார் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி.