மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிக மெல்லிய கைப்பேசியான எட்ஜ் 70-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 5.99 மில்லிமீட்டர் தடிமன் மற்றும் 159 கிராம் எடையுடன் தயாரிக்கப்பட்ட இந்த கைப்பேசி ரூ.28,999 விலையில் விற்பனைக்கு வருகிறது.
5000 மில்லி ஆம்பர் மணி மின்கலம், 40 மணி நேர பயன்பாடு, மூன்று 50 மெகாபிக்சல் கேமராக்கள், உயர்தர அமோலெட் திரை, நீர்ப்புகா மற்றும் இராணுவ தர உறுதி ஆகிய அம்சங்களுடன் இந்த கைப்பேசி வழங்கப்படுகிறது.



Leave a Reply