கோவை சத்தி சாலை குரும்பபாளையத்தில் தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற அண்ணா நகர் எஸ். மௌனசாமி,ப.சசிகலா மகன் எம். ஹரி சுதன் – இ. நிவேதினி ஆகியோரது திருமண விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்.
மணமக்களை வாழ்த்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்



Leave a Reply