தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார்

Spread the love

கவுண்டம்பாளையம் தொகுதி ஒயிட்பீல்டு ரெஸ்டியன்சி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் துவக்கி வைத்தார். உடன் எஸ்.எஸ். குளம் ஒன்றிய செயலாளர் சுகுமார், பேரூராட்சி செயலாளர் பாபா சந்திரசேகர் , அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன், அத்திப்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சுபித்ரா புருஷோத்தமன், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.