உப்பிலிபாளையம் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளை திமுக செயலாளர் நா. கார்த்திக் ஆய்வு

Spread the love

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள பூத்களை திமுக மாநில தீர்மானக்குழு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார். சிங்காநல்லூர் பகுதி திமுக பொறுப்பாளர் சிங்கை மு. சிவா, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்