கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சிமுத்து நகர், கிருஷ்ணா காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு திடல் அமைக்க பூமி பூஜையை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆர்.பார்த்திபன், பேரவை மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஆர்.பிரபாகரன், பகுதி செயலாளர்கள் கமலா பிரஸ்ராஜ், ஜெய்கணேஷ், வார்டு செயலாளர்கள் மனோகரன், தென்னவன், தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சிமுத்து நகர், கிருஷ்ணா காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு திடல் அமைக்க பூமி பூஜையை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆர்.பார்த்திபன், பேரவை மாவட்ட செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஆர்.பிரபாகரன், பகுதி செயலாளர்கள் கமலா பிரஸ்ராஜ், ஜெய்கணேஷ், வார்டு செயலாளர்கள் மனோகரன், தென்னவன், தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன்



Leave a Reply