கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சவுரிபாளையம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பாக கழகத்தின் 54 வது ஆண்டு விழா எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில், கழக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன்
மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே அர்ஜுனன் .சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் . முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பகுதி கழகச் செயலாளர் வெள்ளியங்கிரி பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சின்னசாமி, வட்ட கழக செயலாளர்கள் பிரபு மகேந்திரன் வரவேற்புரை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், எம் எஸ் எம் ஆனந்தன் அவர்கள், தலைலமை கழக பேச்சாளர் கூடலூர் ராமமூர்த்தி, கழக இளம் பேச்சாளர் அரிஹர சுதன் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம வேலுச்சாமி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ எஸ் மகேஸ்வரி அவர்கள், மாணவரணி செயலாளர், சிங்கை ராமச்சந்திரன் அவர்கள், இலக்கிய அணி இணை செயலாளர் புரட்சித்தம்பி அவர்கள், பொன் ராஜேந்திரன், வக்கீல் மனோகரன், பாண்டியன், ரியல் ரங்கராஜ், சிங்கை பாலன், சிங்கை அம்புஜம், மனோகரன், கைத்தறி முத்துசாமி, கழக மாநில நிர்வாகிகளும், பீளமேடு துரைசாமி, சிங்கை வசந்தி, பார்த்திபன், குட்டி என்கிற கன்னுச்சாமி, கோவை ராஜன், அசோக்குமார் , பகுதி கழக செயலாளர் உலகநாதன், சாரமேடு சந்திரசேகரன், சுபம் மணிகண்டன், மௌனசாமி, சிவக்குமார், காட்டூர் செல்வராஜ், வெண்தாமரை பாலு, டிஜே செல்வகுமார், காலனி கருப்பையா, ராஜ்குமார், ஜெய் கணேஷ், ஜெயக்குமார், பார்த்திபன், உள்ளிட்ட மாநில கழக நிர்வாகிகள், லாலி ரோடு ராதா, லீலாவதி உன்னி, பப்பாயா ராஜேஷ், மணிகண்டன், கணேசன், எஸ் ஆர்ரவி, தமிழ் முருகன், சந்திரசேகர், சக்திவேல், ஜெயகோபால், மாரப்பன் பிரபாகரன் சால்ட் வெள்ளிங்கிரி விமல் சோமு சாரமேடு பெருமாள் பழையூர் மோகன் லோகநாதன் ஈசா செந்தில் உள்ளிட்ட கழக மாவட்ட நிர்வாகிகளும் வட்டக் கழகச் செயலாளர்களும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இறுதியாக நிகழ்ச்சியில் பேரவை ராஜேந்திரன் அவர்கள் நன்றியுரை கூறினார்



Leave a Reply