புகழ்பெற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் நேரடி இசை நிகழ்ச்சி “கார்த்திக் லைவ்” என்ற பெயரில், டிரைப் வைப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தென் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.
திருப்பதி, விசாகப்பட்டினம், கோயம்புத்தூர், கொச்சி, ராஜமுந்திரி, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, சென்னை, மதுரை மற்றும் வாரங்கல் ஆகிய நகரங்களில் இந்நிகழ்ச்சி நவம்பர் 30, 2025 முதல் ஆரம்பமாகிறது. டிக்கெட்டுகள் தற்போது புக் மை ஷோ தளத்தில் கிடைக்கின்றன. டிரைப் வைப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷோவேன் ஷா மற்றும் கார்த்திக் ஆகியோர் இது குறித்து அறிவித்தனர்.
கோவையில் பாடகர் கார்த்திக் லைவ் இசை நிகழ்ச்சி



Leave a Reply