மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Spread the love

கோவை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர்.