பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். படப்பிடிப்பின் போது நீர்ச்சத்து குறைவு மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததால் மயங்கிய அவர், பெருங்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.



Leave a Reply