பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு, காந்திபுரத்தில் அமைந்துள்ள,
பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா கார்த்திக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைஅணிவித்து, மரியாதை செலுத்தினார்.
ஓரணியில் தமிழ்நாடு- “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்ற உறுதி மொழியினை மாநகர் மாவட்டச் செயலாளர் கழக நிர்வாகிகள் அனைவரும் வாசித்து உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி,மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில்,பொருளாளர் எஸ். எம். பி. முருகன்,கோவை மாநகராட்சி மேயர் இரங்கநாயகி இராமச்சந்திரன்,திமுக மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இராஜீவ்காந்தி,திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் தெற்கு சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் dr. மகேந்திரன்,கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி,தீர்மானக்குழு உறுப்பினர் மு. இரா. செல்வராஜ்,தகவல்தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ. தமிழ்மறை, தொழிலாளர் அணி துணைச் செயலாளர்lpf தமிழ்ச்செல்வன்,மாணவர் அணி துணைச் செயலாளர் வி. ஜி. கோகுல்,தலைமை செயற்குழு உறுப்பினர் டிஎஸ்பி.கண்ணப்பன்,ஆனந்தகுமார்,பொதுக்குழு உறுப்பினர்கள் மு. மா. ச. முருகன்,இரா.மணிகண்டன்,நோயல்செல்வம்,சரஸ்வதி புஷ்ப ராஜ்,தங்கம் சந்திரசேகர், ச. கார்த்திகேயன்,பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் ப. பசுபதி,ஆர்எம்.சேதுராமன்,சிங்கைமு.சிவா,மா.நாகராஜ்,ஏ.எஸ்.நடராஜ்,சிங்கை அன்பு,கோவை லோகு,அஞ்சுகம் பழனியப்பன்,மார்க்கெட்மனோகரன்,வி.ஐ.பதுருதீன்,ஆ.கண்ணன்,வ.ம.சண்முகசுந்தரம்,பரணிகே.பாக்கியராஜ்,பாலுபாலசுப்பிரமணியன்,குட்டிஜெயச்சந்திரன்,மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை,பணிகள்குழு தலைவர் சாந்தி முருகன்,கழக நிர்வாகிகள்,கழகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.



Leave a Reply