கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தியாகி ஆர் செங்காளியப்பன் நினைவு தினம் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் பார்த்திபன் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரதுஉருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் விஜயகுமார்ரங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி சர்க்கிள் தலைவர் கணேசன் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஜெரில் லூயிஸ் நாராயணன், நெல்லை ரமேஷ் சுரேஷ் ரமேஷ் பாசமலர் சண்முகம் ராமச்சந்திரன் செல்வராஜ் சிவாஜி ராஜன் ராஜமாணிக்கம் ஆனந்தராஜ் அமுல்ராஜ் காலனி பிரபு பாக்கியலட்சுமி சண்முகம் மணிகண்டன் கார்த்திக் வெள்ளிங்கிரி தண்டபாணி காமராஜ் துல்லாஉள்பட பலர் கலந்து கொண்டனர்
தியாகி செங்காளியப்பன் நினைவு தினம் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரசார்



Leave a Reply