கோவை கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சாக்கடை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார். உடன் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள்.
எம்.ஜி.ஆர் நகர் மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளை அறிவுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்



Leave a Reply