,

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா – முதியோருக்கு உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார்

prg arun kumar
Spread the love
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை குரும்பப்பாளையத்தில் உள்ள யுனைட்டெட் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு எஸ்.எஸ். குளம் மேற்கு ஒன்றியம் சார்பாக மதிய உணவு வழங்கும் நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டு இல்லத்தில் உள்ள முதியோருக்கு உணவு பரிமாறினார், உடன் ஒன்றிய செயலாளர்  சுகுமார், ஒன்றிய பெருந்தலைவர்  கவிதாபாபு,  துணைச் செயலாளர் வி.கோவிந்தராஜ்,குறிஞ்சி நகர் கிளைச் செயலாளர்  பூபதி  மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.