கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் திருக்கோவிலுக்கு, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் சொந்த நிதியிலிருந்து டேபிள் சேர் வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி, வட்ட கழக செயலாளர்கள் கருப்பசாமி, சேதுவராசு, எஸ் ஆர் ரவி, கணேஷ் குமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கோவில் சேவைக்கு நிதி உதவி செய்த எம்.எல்.ஏ ஜெயராம்

Leave a Reply