கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றில் இருந்து கூடுதலாகக் கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்களைப் பயன்பாட்டிற்குத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் எஸ்.பி. வேலுமணி



Leave a Reply