79வது சுதந்திர தின விழா கொடியேற்றினார் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்

Spread the love

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்