79வது சுதந்திரத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
79வது சுதந்திர தின விழா கொடியேற்றினார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply