தேசத்தின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், சிங்கை முத்து, கைத்தறி முத்துசாமி, பீளமேடு துரைசாமி, ஜெயகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றினார் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம்



Leave a Reply