MGR-ரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் கோவை இதயம் தெய்வம் மாளிகை அலுவலகத்தில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்றனர். இதில் சட்ட மன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன்,KR ஜெயராம், முன்னாள் மேயர் செ. ம வேலுசாமி, கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply