, , , , , , ,

ஆண்டாளைப் பற்றி ரங்கராஜ் பாண்டே சொற்பொழிவு எப்போ வருவாரோ 2ஆம் நாளான இன்று

Spread the love

எப்போ வருவாரோ 2ஆம் நாளான இன்று..

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு 19வது ஆண்டு நிகழ்ச்சி  கிக்கானி  பள்ளியில் நடந்து வருகிறது. இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.  சொற்பொழிவுவின்  இரண்டாம் நாள் இன்று ஊடகவியலாளர்  ரங்கராஜ் பண்டே பங்கேற்று ஆண்டாளை பற்றி சொற்பொழிவாற்றினார்.

#எப்போவருவாரோ#srikrishnasweets  #sks#news#TheKovaiHerald