கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தடாகம் மற்றும் சில பகுதியில் உள்ள செங்கல் கால்வாய்களில் பல மாதங்களாக தொழில் நடைபெறாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பிற இடங்களில் அரசு அனுமதி அளித்து செங்கல் கால்வாய்களில் பணி நடைபெறுகிறது. செங்கல் கால்வாய் தொழிலையும் , தொழிலாளர்களையும் காப்பாற்றி மீண்டும் பணி செய்ய அனுமதி அளிக்குமாறு மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார் மாண்புமிகு கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG அருண்குமார் MLA அவர்கள் .
செங்கல் கால்வாய் பணி செய்ய அனுமதி அளிக்குமாறு மனு அளித்தார் – சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG அருண்குமார் MLA …….

Leave a Reply