2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Spread the love

சென்னை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்தார்.