2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் போட்டியிட விருப்ப மனு வழங்கினார், உடன் சட்டம்ன்ற உறூப்பினர் அம்மன் அர்ச்சுணன், பகுதி செயலாளர்கள் மெளனசாமி, சாரமேடு சந்திரசேகரன், சிவக்குமார், வழக்கறிஞர் விமல்சோமு, முன்னாள் கவுன்சிலர்கள் சால்ட் வெள்ளிங்கிரி, மாரப்பன், ஜெயகோபால், மாவட்ட நிர்வாகிகள்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம்



Leave a Reply