கோவையில் நடைபெற்ற ஈடி எக்ஸலன்ஸ் விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக எகனாமிக் டைம்ஸ் ‘எக்சலன்ஸ் இன் மல்டி ஸ்பெஷாலிட்டி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் இந்த விருதை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் ஆகியோருக்கு வழங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு ‘எக்சலன்ஸ் இன் மல்டி ஸ்பெஷாலிட்டி’ விருது

Leave a Reply