சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு இன்குபேஷன் சென்டர் நிறுவுவது பற்றியும் தமிழ்நாடு அரசிடம் தொழில் தொடங்க நிதி பெறுவது பற்றியும் ஆராய்ச்சி படைப்புகளுக்கு சிறந்த யோசனைகளை கலந்துரையாடல் மூலம் பகிர்ந்து கொண்டனர்
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட அலுவலர் காயத்திரி கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர். விழாவில், சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு இன்குபேஷன் சென்டர் நிறுவுவது பற்றியும் தமிழ்நாடு அரசிடம் தொழில் தொடங்க நிதி பெறுவது பற்றியும் ஆராய்ச்சி படைப்புகளுக்கு சிறந்த யோசனைகளை கலந்துரையாடல் மூலம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த முயற்சி , நிதி வாய்ப்புகள், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலம் ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
விழாவில், கல்லூரியின் தொழில் துறை தலைவர் கணேஷ் , எஸ் ஆர் இ சி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் தலைமை இயக்க அதிகாரி பேராசிரியை ஷர்மிளா, இன்குபேஷன் மேலாளர் திருக்குறள் கனி , தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Leave a Reply