ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், என்.கே மகாதேவ அய்யரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் – மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப் பள்ளி கோவை அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை நடந்தது.இதில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். உடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன், மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் வரதராஜன் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள்,தலைமை ஆசிரியர் வித்யா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர்.
#photostory | #Government | #Foundation | #day | #school | #stone | #cbe | #collector | #krishnasweets | #sweets | #service | #rotaryclub | #rotary










Leave a Reply