கோவை குனியமுத்தூர்,ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழாவில் அகில இந்திய தொழி்நுட்பக் கல்வி குழு தலைவர் பேராசியர் முனைவர் டி.ஜி சீதாராம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். பட்டமளிப்பு விழாவில் ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மலர்விழி மற்றும் கல்லூரி முதல்வர் பொற்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா

Leave a Reply