வ.உ.சி இழுத்த செக்கிற்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்

Spread the love

வ.உ.சி 154 வது பிறந்தநாளை ஒட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவர் இழுத்த செக்கிற்கு அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காட்டூர் செல்வராஜ், இரா.செந்தில் வேல், பாலமுரளி, கமலக்கண்ணன், ஹரிஹரன், கிரி கலந்து கொண்டனர்.