சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply