விளாங்குறிச்சியில் நடைபாதை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Spread the love

​கோவை விளாங்குறிச்சி அரசு பணியாளர்கள் நகரில் உள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடத்தில் நடைபாதை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பூமி பூஜை செய்தார். உடன் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், விளாங்குறிச்சி பகுதி செயலாளர் வேலுச்சாமி, வட்ட செயலாளர் சம்சுதீன், சங்கர், சிவானந்தம், ராஜேந்திரன், விஜயகுமார், பால்ராஜ், தம்பி அண்ணன் ஆகியோர்​.