விண்வெளி நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி செய்த சுனிதா வில்லியம் க்ரூ9 குழு

Spread the love

சர்வதேச விண்வெ ளி
நிலை யத்தில் 9 மாதங்க ள்
த ங் கி இருந்த சு னி த ா
வில்லியம்ஸின் க்ரூ9 குழு,
சுமார் 900 மணிநே ரம்
ஆய்வில் ஈடுபட்டு 150-க்கும்
மேற ்பட்ட ஆராய்ச் சிகளை
செய் திருப்பதாக நாசா
அறிவித்துள்ள து.
சர்வதேச விண்வெ ளி
நி லை ய த் தி ல் த ங்க ள்
ஆய்வு பணிகளை முடித்துக்
க�ொ ண்ட க்ரூ9 குழு, பூமிக்கு
திரும்பி உள்ளன ர்.
சர்வதேச விண்வெ ளி
நிலை யத்தில் 900 மணிநே ரம்
ஆய்வு மேற் கொண்ட அவர்
கள், 150-க்கும் மேற ்பட்ட
ஆ ர ா ய்ச் சி க ள ை ச ெய்
திருப்பதாக நாசா தெ ரி
வித்துள்ள து. குறிப்பா க,
சர்வதேச விண்வெ ளி
நிலை ய த் தி ல் வீ ர ர்க ள்
வெ ளியிடும் கார்பன்-டை –
ஆக்சைடை ஆக்சிஜனாக
மாற்றும் ஆர்த்ரோஸ்பை ரா
சி ( A r t h r o s p i r a c )
எ ன்ற நு ண ்பா சி யை
வள ர்த்துள்ளன ர்.
v ர�ோ டியம் உயிரி உற்
பத்திப் பரிச�ோ தனை யில்
விண்வெ ளி நிலை யத்தில்
ஈஸ்ட் ப�ோன ்ற பாக்டீரியா
வள ர்ச்சி குறித்த ஆய்வுகள்.
இதில் பங்கு க�ொ ண்டா ர்.
விண்வெ ளி நிலை யத்தின்
உள்ளே சுவர்க ளில் வாழும்
நுண்ணுயிரிகளை இனம்
கண்டு ச�ோ தனை செய்தா ர்.
v பதப்படுத்தி நீண்ட
நாள்க ள் வைக்க ப்பட்ட
உ ண வி ல் ஊ ட்ட ம்
குறை யும். ஈஸ்ட் ப�ோன ்ற
நு ண் ணு யி ரி க ள ை ப்
பயன்படுத்தி உணவில்
உள்ள வைட்டமின்க ள்
ப�ோன ்ற ஊ ட்ட ச்
சத்துகளைத் தயாரிக்கும்
உ யி ரி த் த�ொ ழில்நுட்ப
ஆய்வுகளில் ஈடுபட்டா ர்.
v ஆவி பற க்கும் சூடான
உணவிலிருந்தும் வியர்வை
மூலம் ஆவியாகும் நீர்
விண்வெ ளி நிலை யத்தின்
காற்றில் கலந்துவிடும். இந்த
நீரைப் பிரித்து எடுக்கும்
பு தி ய க ரு வி ஒ ன்றை
வ டி வமை த் து ள்ளன ர் .
இந்த க் கருவியைப் பரிச�ோ
தனை செய் து பார்த்தா ர்.
இ தேப�ோ ன் று ,
சை க் கி ளி ங் , து டு ப் பு
ப�ோ டு த ல் உ ள் ளி ட்ட
உடற்பயிற்சிகளை ஒருங்
கிணை ந்து செய்யக்கூடிய
இ 4 டி என்ற கருவியை
சர்வதேச விண்வெ ளி
நிலை யத்தில் விஞ்ஞா னிகள்
வடிவமை த்துள்ளன ர். நீரை
சு த் தி க ரி க் கு ம் முறை ,
வெ ப ்ப மே ல ா ண ்மை
ஆகியவற்றுக்கு தேவ ை
யான கருவியை சுனிதா
வில்ல யம்ஸ் வெ ற்றிகரமாக
வடிவமை த்துள்ள தாகவும்
நாசா தெ ரிவித்துள்ள