கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜய்காந்த்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கலந்து கொண்டு உட்பட பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய கோவை மாவட்ட பாஜகவினர்

Leave a Reply