வால்பாறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நகரக் திமுக அலுவலகத்தில் வால்பாறை நகரக் திமுக செயலாளர் குட்டி (எ)சுதாகர் தலைமையில் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் சமுதாய சீர்திருத்த திருமணம் வால்பாறை மாணிக்க எஸ்டேட் பகுதியை சேர்ந்த அண்ணாமலை பழனியம்மாள் மகன் சேட்டு கவுந்தப்பாடி யை சேர்ந்த பிரகாஷ் கோகிலாவாணி மகள் பூமிகா ஆகியோர் சமூக சீர்திருத்த திருமணம் நடைபெற்றது
வால்பாறை திமுக அலுவலகத்தில் சமூக சீர்திருத்த திருமணம்

Leave a Reply