கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள வாலங்குளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குளத்தைச் சுற்றிலும் புத்தாண்டை நள்ளிரவு 12 மணி வரைக்கும் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் இரவு 12 மணி வரை லேசர் கண்களை பறிக்கும் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிரூட்டபட்டது. இதில் புத்தாண்டு பிறந்தவுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 250 டிரோன் கேமராக்கள் பறக்கவிடபட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கபட்டது.
வாலாங்குளத்தில் புத்தாண்டை வரவேற்க கண்கவர் லேசர் ஷோ

Leave a Reply