வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார்

prg arunkumar
Spread the love

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோமையம்பாளையம்  ஊராட்சி நேரு நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4.90 லட்சம் மதிப்பீட்டில்  வடிகால் அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. உடன் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்